உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘வெரிட்டாஸ் பைனான்ஸ்’

‘வெரிட்டாஸ் பைனான்ஸ்’

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘வெரிட்டாஸ் பைனான்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக, 900 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வசமுள்ள 1.28 கோடி பங்குகளையும் வெளியிடுவதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !