வட்டி குறைப்பின் பலன் எப்போது கிடைக்கும்?
ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி வீதத்தை குறைத்திருக்கிறது. இதையடுத்து வங்கிகளும் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பை அறிவித்து வருகின்றன. ஆனால், இந்த வட்டி குறைப்பு எப்போது முதல் உங்களுக்கு அமலாகும்?
கடன் வட்டி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
மூன்று முக்கிய முறைகள் இ.பி,எல்.ஆர்., எம்.சி.எல்.ஆர்., ஆர்.எல்.எல்.ஆர்., ஆகிய முறைகளின்கீழ் வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி வீதத்தை தீர்மானிக்கின்றன (note: pls delete repeated dialogue box content in the centre) வீட்டுக்கடன் வழங்கப்படும் முறை இ.பி.எல்.ஆர்., முறை இந்த முறையில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு உடனடியாக வீட்டுக்கடன் வட்டி குறையும். (centre circle: எம்.சி.எல்.ஆர்., முறை) (last circle: ஆர்.எல்.எல்.ஆர்., முறை) இம்முறைகளின் கீழ் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு 30-60 நாட்களில் வட்டி குறைப்பு பலன் கிடைக்கும். ......................
நிபுணர்களின் பரிந்துரை
தவணை தொகையை குறைக்காமல் வழக்கமான தவணையை தொடருங்கள். விரைவில் வீட்டுக்கடனிலிருந்து வெளியே வந்துவிடுவீர்கள்.