உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏற்ற இறக்க சூழலில் எது சிறப்பான பண்டு பேலன்ஸ்டு ஹைபிரிடு பண்டு பேலன்ஸ்டு ஹைப்ரிடு பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு

 ஏற்ற இறக்க சூழலில் எது சிறப்பான பண்டு பேலன்ஸ்டு ஹைபிரிடு பண்டு பேலன்ஸ்டு ஹைப்ரிடு பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டு

பல்வேறு புவிசார் அரசியல் காரணிகளாலும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையாலும் இந்திய பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில், மொத்த முதலீட்டையும் பங்குகளில் மட்டும் வைப்பது அதிக அபாயகரமானது. இதற்கு மாற்றாக, 'ஹைபிரிடு' வகை பண்டுகள் தற்போதைய சந்தை சூழலில் பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Galleryநஷ் டத்தை தவிர்க்கும் மே ற்காசிய போர் சூழல், பணவீக்கம் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் நிலவும் இக்காலகட்டத்தில், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டுகளில் முதலீடு என்பது ஒரு படி மேலே நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதன் நெகிழ்வுத்தன்மை தான். சந்தை சரியும்போது தானாகவே பாதுகாப்பான கடன் பத்திரங்களுக்கு நிதியை மாற்றுவதால், பெரும் நஷ்டத்திலிருந்து முதலீட்டாளர்களை இது பாதுகாக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை