மேலும் செய்திகள்
விலை நிலவரம்: தங்கம்,வெள்ளி
09-Jan-2026
சென்னை: சென்னையில் நேற்று (ஜன.,9), தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,02,400 ரூபாய்க்கு விற்பனையானது.தொழில் துறை தேவை குறைவால், வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்தது.
09-Jan-2026