உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / நேற்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்

நேற்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் நேற்று(ஜன.,12) தங்கம் விலை சவரனுக்கு 1,760 ரூபாய் அதிகரித்து, 1,04,960 ரூபாய்க்கு விற்பனையானது.தொழில்துறை தேவை அதிகரிப்பால், வெள்ளி விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !