சந்தேகங்களை நிவர்த்தி செய்தால் புகார்கள் குறையும்
வரிவிதிப்பு தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் முன்னர், அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு, பொதுமக்கள், வர்த்தகர்கள் மனதில் உள்ள குறைகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அந்த சந்தேகங்கள், புகார்களாக மாறாது. மற்ற எல்லாவற்றையும் விட, நாம் தகவல்களை பகிர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.நிர்மலா சீதாராமன்நிதியமைச்சர்