மேலும் செய்திகள்
இந்திய இல்லங்களின் சேமிப்பு நிலை விகிதம்
10-Mar-2025
புதுடில்லி:பிப்ரவரி மாதத்திற்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது, இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம். கடந்த மாத வாகன விற்பனை 6.49 சதவீதம் சரிந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர மற்றும் பயணியர் கார்களுக்கு தேவை குறைவாக இருப்பதால், வாகன இருப்பு உயர்ந்து வருவது, முகவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
10-Mar-2025