உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 புதிய குறியீடு அறிமுகம்

சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 புதிய குறியீடு அறிமுகம்

மும்பை:மும்பை பங்குச் சந்தையின், துணை நிறுவனமான 'ஆசியா இண்டெக்ஸ்', திங்களன்று 'சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30' என்ற புதிய குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெறாத, 'பி.எஸ்.இ., 100' குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களின் செயல் திறனை, புதிய குறியீடு கண்காணிக்கும். இதில் நிதிச்சேவைகள், நுகர்வோர், மின்சாரம், கமாட்டிட்டீஸ், ஹெல்த்கேர், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒன்பது துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள், அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில் இடம்பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி