மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
புதுடில்லி:“அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி'யிடமிருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; எனவே, விசாரணையை செபியே தொடரும்,” என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தையில் 'அதானி' குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகளும் விலையேற்றம் கண்டன. நேற்று வர்த்தக நேர இறுதியில், குழுமத்தின் சந்தை மதிப்பு 63,703 கோடி ரூபாய் உயர்ந்து, 15.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வர்த்தகத்தினிடையே சந்தை மதிப்பு அதிகபட்சமாக 1.18 லட்சம் கோடி உயர்ந்து, 15.62 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 1184.00 11.44அதானி டோட்டல் காஸ் 1100.95 10.00அதானி கிரீன் எனர்ஜி 1699.00 5.95அதானி பவர் 544.50 4.99அதானி வில்மார் 381.45 4.05என்.டி.டி.வி., 282.40 3.75 அதானி எண்டர்பிரைசஸ் 3005.00 2.48அதானி போர்ட்ஸ் 1095.40 1.58அம்புஜா சிமென்ட்ஸ்., 535.30 0.83ஏ.சி.சி., 2277.80 0.46
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025