உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / செபி விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு

செபி விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு

பங்குச்சந்தை முறைகேடு குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், சட்டத்திற்கு இணங்க செயல்படுவது அவர்களுக்கு நன்மை பயக்கும், சட்டத்திற்கு மீறி செயல்படுவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, தற்போது ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை, அதன் விசாரணைகள் மற்றும் இதர சில விஷயங்களுக்கு, பயன்படுத்துகிறது. இத்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகளை, நிறுவனங்கள் பின் தொடர வேண்டும். பங்குச்சந்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் உள்ளவரை, செபிக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது.- கம்லேஷ் சந்திரா வர்ஷ்ணிமுழுநேர உறுப்பினர், 'செபி'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை