உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  தானிய உற்பத்தி உயர்வு

 தானிய உற்பத்தி உயர்வு

கடந்த 2024 - 25 பயிர் ஆண்டில், நாட்டில் உணவு உற்பத்தி எட்டு சதவீதம் அதிகரித்து, 35.77 கோடி டன்னாக இருந்தது என, மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து அடுத்தாண்டின் ஜூன் மாதம் வரை பயிர் ஆண்டாக கணக்கிடப்படுகிறது. உணவு தானிய உற்பத்தி 2023 - 24 33.23 கோடி டன் 2024 - 25 35.77 கோடி டன் வகை 2023 - 24 2024 -25 கோதுமை 11.33 11.80 அரிசி 13.78 15.02 சிறுதானியங்கள் 5.70 6.39 பருப்பு வகைகள் 2.42 2.57 (கோடி டன்னில்) உணவு தவிர பிற பயிர்கள் எண்ணெய் விதைகள் 3.97 4.30 கரும்பு உற்பத்தி 45.31 45.46 (கோடி டன்னில்) பருத்தி உற்பத்தி 2023 -24 3.25 கோடி பேல் 2024 - 25 2.97 கோடி பேல் (ஒரு பேல்: 170 கிலோ)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ