உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜேன் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் ஐ.டி., ரெய்டு

ஜேன் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் ஐ.டி., ரெய்டு

மும்பையில் உள்ள 'ஜேன் ஸ்ட்ரீட்' மற்றும் 'நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட்' நிறுவன அலுவலகங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முன்பேர வணிகத்தில் மோசடி செய்ததாக, ஜேன் ஸ்ட்ரீட் மீது, செபி குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், ஜேன் ஸ்ட்ரீட்டின் இந்திய வர்த்தக கூட்டாளியான நுவாமா சொத்து மேலாண்மை நிறுவன அலுவலகத்திலும், ஜேன் ஸ்ட்ரீட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ