உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி

 தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி

புதுடில்லி: தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொத்த வருவாய், கடந்த ஜூலை - செப்., காலாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக, டிராய் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 9.19 சதவீதம் அதிகம். காலகட்டம் வருவாய் (ரூ. கோடியில்) 2024 ஜூலை - செப்., 91,426 2025 ஜூலை - செப்., 99,828 வளர்ச்சி 9.19 %


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ