உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ் புதிய பங்கு வெளியீடு

ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ் புதிய பங்கு வெளியீடு

கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஸ்டான்லி லைப்ஸ்டைல்ஸ்' நிறுவனம், சூப்பர் பிரீமியம், லக்சுரி மற்றும் அல்ட்ரா லக்சுரி வகை பர்னிச்சர்களை வடிவமைத்து தயாரித்து, அவற்றை 'ஸ்டான்லி' என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்கிறது. கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனம் நாடெங்கும் 38 கடைகளை செயல்படுத்தி வருகிறது.நிதி நிலவரம்: வருவாய் 322 கோடி ரூபாய்வரிக்கு பிந்தைய லாபம் 19 கோடி ரூபாய்துவங்கும் நாள்: 21.06.24நிறைவு நாள்: 25.06.24பட்டியலிடும் நாள்: 28.06.24பட்டியலிடப்படும் சந்தை: பி.எஸ்.இ., -- என்.எஸ்.இ., பங்கு விலை: ரூ.351 - 369பங்கின் முகமதிப்பு: ரூ.2புதிய பங்கு விற்பனை: ரூ.200 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை: 91.33 லட்சம் பங்குகள்திரட்டபடும் நிதி: ரூ.537 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை