மேலும் செய்திகள்
ராணுவ ஏற்றுமதி உயர்வு: ராஜ்நாத் சிங் பெருமிதம்
02-Apr-2025
மருந்து இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, கடந்த மார்ச்சில் 31.21 சதவீதம் அதிகரித்து 31,665 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 24,132 கோடி ரூபாயாக இருந்தது. மருந்து ஏற்றுமதி மார்ச் 2024: ரூ.24,132 கோடி மார்ச் 2025: ரூ.31,665 கோடி 31.21% உயர்வு2023 - 24: ரூ.2.42 லட்சம் கோடி 2024 - 25: ரூ.2.60 லட்சம் கோடி 9% உயர்வு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி2024 - 25: ரூ.76,996 கோடி14.29% உயர்வுஇந்திய ஏற்றுமதியில் முன்னணி நாடுகள்அமெரிக்காபிரிட்டன்பிரேசில்பிரான்ஸ்தென் ஆப்ரிக்கா
02-Apr-2025