உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய கலாசாரத்தின் தூதர் நான்: தலாய் லாமா

இந்திய கலாசாரத்தின் தூதர் நான்: தலாய் லாமா

கவுகாத்தி: இந்தியாவின் நீண்ட கால விருந்தாளியாக இருக்கும் நான், தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன் என திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா தெரிவித்தார்.

பரம ரகசியம்:

கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: என்னை பார்க்கும் அனைவருமே, வயதாகி விட்டாலும், மிக அழகாக தோற்றமளிப்பதாகவும், அதன் ரகசியம் என்ன என்றும் கேட்கின்றனர். ஆனால், அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். உடலின் வெளிப்புற அழகை விட, உட்புற அழகிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்திய தூதர்:

நான் கடந்த 58 ஆண்டுகளாக இந்திய அரசின் நீண்ட கால விருந்தாளியாக இருந்து வருகிறேன். தற்போது இந்திய கலாசாரத்தின் தூதராக மாறி இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை