உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத கலவர தடுப்பு சட்டம் அபாயம்: பா.ஜ.,

மத கலவர தடுப்பு சட்டம் அபாயம்: பா.ஜ.,

புதுடில்லி: தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மத கலவர தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறினார். பிரதமரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., வின் சுஷ்மா சுவராஜ் இச்சட்டம் மிக இயற்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். கர்நாடக மாநில முதல்வர் சதானந்தா கவுடா விடுத்துள்ள அறிக்கையில் இந்திய சட்டத்திற்கு எதிராக அமையும் என்று குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை