உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூஷன் மீது தாக்குதல்: ஹசாரே கடும் கண்டனம்

பூஷன் மீது தாக்குதல்: ஹசாரே கடும் கண்டனம்

ராலேகான் சித்தி: பிரசாந்த் பூஷன் மீதான தாக்குதலுக்கு காந்தியவாதி அன்னா ஹசாரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில் நிருபர்களிடம் பேசிய அவர், இளைஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், பூஷன் மீதான தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை