உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதிமுறைகேடு: உ.பி., மருத்துவ அதிகாரி கைது

நிதிமுறைகேடு: உ.பி., மருத்துவ அதிகாரி கைது

லக்னோ: தேசிய ஊரக மருத்துவ திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக, உ.பி., மாநில முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி ஏ.கே. சுக்லா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் உ.பி.,யில் கொலை செய்யப்பட்ட டாக்டர் சச்சானின் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை