உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க.,வுக்கு புதிய அமைச்சர் பதவி இல்லை

தி.மு.க.,வுக்கு புதிய அமைச்சர் பதவி இல்லை

புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், தி.மு.க.,வுக்கு புதிதாக எந்த அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. தற்போது கேபினட் அந்தஸ்தில் மு.க. அழகிரி மட்டுமே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை