மேலும் செய்திகள்
நான் செய்த பாக்கியம்; பஞ்சாப்பில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
48 minutes ago
தேசத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்
1 hour(s) ago
மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு... செலவு...
3 hour(s) ago | 1
புதுடில்லி: ஜன்லோக்பால் மசோதாவில் சில அம்சங்களை அமல்படுத்த மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் டெலிபோன்களை ஒட்டுக்கேட்கும் அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு அளிப்பது, அரசு ஊழியர்களை லோக்பால் அமைப்பு பதவிநீக்கம் செய்வது போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
48 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago | 1