மேலும் செய்திகள்
சத்தீஸ்கரில் 52 நக்சல்கள் சரண்
2 hour(s) ago
பைக் சாவியால் குத்தி இளைஞர் கொலை
2 hour(s) ago
ஓட்டளிப்பதே சிறந்தது!
3 hour(s) ago
திருவனந்தபுரம்: பெட்ரோல் விலையை கண்டித்து இன்று கேரளாவில் எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வாகனங்கள் ஓடவில்லை. இந்த பந்த்திற்கு இடது சாரி முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன்படி இன்று காலை 6 மணிக்கு துவஙகிய பந்த் மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த பந்த்தினால் அரசுக்கு ரூ. 108 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். முன்னதாக பெட்ரோல் மீதான கூடுதல்வரியை (லிட்டருக்கு 70 காசு குறைத்துள்ளது)கேரள அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago