உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை

சஞ்சீவ் பட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு கோரிக்கை

புதுடில்லி: தன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த போலீஸ் கான்ஸ்டபிளை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவரது குடும்பத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சிறையில் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அவரது மனைவி ஸ்வேதா பட் அச்சம் தெரிவித்ததையடுத்து, உள்துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ