உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரேவுடனான பேச்சவார்த்தையில் சிக்கல்!

ஹசாரேவுடனான பேச்சவார்த்தையில் சிக்கல்!

புதுடில்லி: அன்னாவுடனான பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஹசாரே குழுவினர் கூறும்போது, உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் 5 நாட்கள் மட்டுமே அனுமதி தருவதாகவும், ஆனால் எங்களுக்கு ஒரு மாதம் தேவைஎன்று நாங்கள் கூறுவதாகவும் கூறினார்கள். மேலும் கால அளவில் மட்டுமே சிக்கல் நீடிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி