உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விக்கீலீக்ஸ் தகவல்: பா.ஜ., கண்டனம்

விக்கீலீக்ஸ் தகவல்: பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, இந்த தகவல் ஒன்றும் ஆச்சர்யமளிப்பதல்ல. பயங்கரவாதத்தை கையாள்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி