மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
3 hour(s) ago
5 hour(s) ago | 5