8-வது கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர்களின் 8 வது பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டது. பார்லிமென்ட், லோக்சபாவிற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணில் இடம் பெற்றுள்ள காங், கட்சி இதுவரை 7 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து இன்று 8வது கட்டமாக பட்டியலை வெளியிட்டுள்ளது.