உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 பேர் பலியாயினர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் போக்குவரத்து நகர் உள்ளது. இங்கு மூன்று மாடி கொண்ட கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியானதாகவும், பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மற்றும் மாநில தீயணைப்பு படையினர் விரைந்தை வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkatesan.v
செப் 07, 2024 23:35

உண்மை


ஆரூர் ரங்
செப் 07, 2024 21:16

இன்றுவரை 64 ஏழை உழைப்பாளிகளை பலி கொண்ட சென்னை முகலிவாக்கம் கட்டிட விபத்துக்கு நீதி கிட்டவில்லை.


Lion Drsekar
செப் 07, 2024 20:46

தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம். வந்தே மாதரம்


வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 20:24

இதுவே தமிழ் நாடாக இருந்தால்?? ஆ திராவிட மாடல், பாத்தியா என்று கதறியிருப்பார்கள். இப்போ எல்லாவனும் ஒளிஞ்சு கிட்டானுங்க


வைகுண்டேஸ்வரன்
செப் 07, 2024 20:22

அரூர் ரங், கா ம. பாஸ்கரன், தமிழ் வேள், ப சா சேகர் எல்லாம் இன்னிக்கு லீவு.. ஹா ஹா ஹா


முக்கிய வீடியோ