உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

பெங்களூருவில் தனியார் நிறுவன பெண் ஊழியர் கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: விருந்தினர் விடுதியில் தனியார் நிறுவன பெண் ஊழியர், கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரை அலற வைத்துள்ளது.பீஹாரைச் சேர்ந்தவர் கீர்த்தி குமாரி,24 இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெங்களூரு ஜெயநகரில் உள்ள கோரமங்கலாவில் விஜி லேவுட் என்ற விடுதியில் கட்டணம் செலுத்தி விருந்தினராக தங்கியுள்ளார்.சம்பவத்தன்று விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கிருத்தி குமாரியை தாக்கி அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி யார் என தேடி வருகின்றனர். பெண் கொலையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கொலையாளியின் பெயர் அபிஷேக் எனவும் தன்னுடைய காதலி பிரிந்து செல்வதற்கு கிருத்தி குமாரி தான் காரணம் என நினைத்து அவரை கொலை செய்து உ்ளளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramarajpd
ஜூலை 27, 2024 07:12

அவங்க விருப்பத்துக்கு வருது.


Sivak
ஜூலை 26, 2024 22:46

பொம்பளைங்க காசு சம்பாதிக்கணும்னுங்கிற ஆசையில வேலைக்கு போறேன்னு வெளியில வந்துட்டா இதல்லாம் சந்திச்சி தான் ஆகணும் ... வேற வழியே இல்லை ...


இவன்
ஜூலை 27, 2024 05:46

அட கொத்தடிமை, அவங்க விருப்பத்துங்க அவங்க வாழ கூடாதா? இந்த முட்ட கூ காக வீட்லயே இருக்கணுமா


vijai
ஜூலை 27, 2024 08:22

ஏன் வீட்டிலேயே கிடக்கணும்னு நினைக்கிறியா அடிமை


Iniyan
ஜூலை 26, 2024 21:52

நாட்டில் தண்டனை சரியாக இருந்தால் இப்படி எல்லாம் நடக்காது.


Ramesh Sargam
ஜூலை 26, 2024 20:19

காதல் தோல்வி என்று ஏதாவது இருக்கும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை