உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செப்.26-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

செப்.26-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 79 வது கூட்டம் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது.இதில் பங்கேற்று உரையாட உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இதில் பிரதமர் மோடி செப்டம்பர் 26-ம் தேதி உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூலை 17, 2024 14:02

நாங்கள் பட்ட கஷ்டத்தை வெளி நாட்டவர்களும் படட்டும்.


சங்கர்
ஜூலை 17, 2024 09:57

பயங்கரவாதம் அச்சுறுத்தலாக இருக்கு ஹைன். தொழில்நுட்பம் ஷேர் செய்யப் படணும் ஹைன். இந்தியா இல்லேன்னா உலகமே இல்லை ஹைன். கடவுள் ஹைன். இதுதான் பேசப்படும்.


RAJ
ஜூலை 16, 2024 23:51

The man with wisdom.


subramanian
ஜூலை 16, 2024 22:33

நேரு செய்த தவறினால் இன்று வீட்டோ அதிகாரம் இல்லை இந்தியாவுக்கு . பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் உரிமையை நிராகரித்து விட்டார் நேரு.


ديفيد رافائيل
ஜூலை 16, 2024 22:12

யாரோ எழுதிக் கொடுக்குறத தான் படிக்க போறார்


raju pattabiraman
ஜூலை 16, 2024 23:07

ராகுல் சொந்தமாக பேசுவதை போல்


hari
ஜூலை 17, 2024 07:33

யாரும் சொல்லி தராமலையா


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 13:20

இதுக்கு முன் எல்லோரும் சுயமாக அவ்வப்போது தோன்றும் கருத்துக்களை பேசினார்களா? முன்கூட்டியே அச்சடித்து எல்லோருக்கும் தந்த உரையைத்தான் பேச அனுமதி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை