உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி-20 உலக சாம்பியன்: இந்திய அணிக்கு மோடி பாராட்டு

டி-20 உலக சாம்பியன்: இந்திய அணிக்கு மோடி பாராட்டு

புதுடில்லி: டி-20 உலக கோப்பை பைனலில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.டி-20 உலக கோப்பை பைனலில் தெ.ஆப்பிரிக்காவை எதிர் கொண்ட இந்தியா 7 ரன்கள் வித்தயாசத்தில் வீழ்த்தி 2007க்கு பின்னர் 11 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி. டி-20 சாம்பியன் பட்டம் பெற்றது.இதையடுத்து இந்திய அணிக்கு மோடி தன் எக்ஸ் தளத்தில் கூறியது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு எனது இதயபூர்வ பாராட்டுக்கள். இந்திய அணி வெற்றி 140 கோடி இந்தியர்களுக்கு பெருமை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் வெற்றிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SARAVANAN A
ஜூன் 30, 2024 11:35

ரொம்ப நாட்களாகவே இறுதி ஆட்டங்களில் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த வெற்றி இப்போது பூச்செண்டு காட்டியிருக்கிறது பல நாள் சோகமும், ஏக்கமும், வசைவுகளும் சேர்ந்து ஈட்டிய இனிப்பான வெற்றி இது இனிவரும் காலங்களிலும் தொடர வாழ்த்துக்கள். மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்கா அணிக்கும் வாழ்த்துக்கள் தொன்றுதொட்டு தொடரும் அவர்களின் இறுதி போட்டி சோகம் கூடிய விரைவில் நல்ல முடிவுக்கு வரும் என நம்புவோம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை