வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த மாதம் 6 ஆன் தேதி செய்தியில் வந்ததே "கல்வி" த்துறை அமைச்சர் டாஸ்மாக்கினாட்டில் டாக்டர் படிப்பு சரியில்லை என்று சொன்னதாக????அதாவது டாக்டர் கலைஞர் கருணாநிதியை நினைத்து சொன்னாரோ என்னவோ???அப்புறம் எப்படி 37 தமிழக கல்லூரிகள் 100 சிறந்த கல்லூரிகள் பட்டியலில் வரும்?பணம் தள்ளு என்ன வேண்டுமானலும் நடக்கும் அப்படித்தானே அமைச்சரே
இந்த 100 இல் ஒன்னு கூட உலக தரத்தில் கிடையாது
அப்போ திராவிடன் ஏன் நீட்டை எதிர்க்கணும் .. அறிவாளி ஆச்சே .. படிச்சு பாஸ் பண்ண வேண்டியதுதானே..
இப்போது ஒரு ஆரியனும் திராவிடரை பற்றி வாயை திறக்க மாட்டானே.37% தமிழ் நாட்டு சிறந்த கல்லூரிகள் இந்தியா அளவில் இடம் பெற்று உள்ளது என்றால் மொத்த இந்தியாவிலும் தமிழ் நாட்டய் தவிர்த்து 63% கல்லூரிகள் உள்ளது .அப்படி பாத்தால் மூற்றில் ஒரு பங்கு கல்லூரிகளுக்கு மேல் சிறந்த கல்லூரிகள் தமிழ் நாட்டில் தான் உள்ளது
இந்த கல்லூரிகளின் உரிமையாளர்கள் mind வாய்ஸ் இதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டியதா போச்செய், இதை ஈடு கட்ட கட்டணத்தை பல மடங்காக ஏத்த வேண்டியதுதான்.
உயர்கல்வித்துறை அமைச்சர் இங்கு ஆராய்ச்சி படிப்பில் தரமில்லை என்கிறாரே.
மேலும் செய்திகள்
பெரும் தவறு!
7 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
7 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
7 hour(s) ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
8 hour(s) ago | 6