உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் 40 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்: ராணுவம் தகவல்

ஜம்முவில் 40 பாக்., பயங்கரவாதிகள் பதுங்கல்: ராணுவம் தகவல்

ஜம்மு: காஷ்மீரின் ஜம்மு மலைப்பகுதியில் 40 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுத்தும் , பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை, பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று ராணுவ வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்முவின் மலைப்பகுதியில் 40 முதல் 50 பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்களை நம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உடலில் குண்டு குண்டு துளைக்காத நவீன கவச உடைகள், தானியங்கி ஆயுதங்களுடன் கடும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மாடன்
ஜூலை 23, 2024 22:51

40 பேர்தானா? நம்ப முடியல.


Ramaswamy
ஜூலை 23, 2024 21:42

Military should get shoot at sight order. Government is fully responsible if any of our single soldier die. Jawans must equiped la guns to kill Terrorists. On Red Alert all the 50 Terrorists must be killed. We should not hesitate to use Poison Gas to wipe out the Terrorists.


subramanian
ஜூலை 23, 2024 19:03

இஸலாமிய தீவிரவாதம் உலகிற்கும், முஸ்லீம் மக்களுக்கும் தீங்கிழைக்கும். தீவிரவாதிகளை உடனே சுட்டு தள்ளவேண்டும்.


Apposthalan samlin
ஜூலை 23, 2024 12:12

பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது போட்டு தள்ள வேண்டியது தானெ சுமா அடிச்சு விட வேண்டியது .


bgm
ஜூலை 23, 2024 08:00

பயங்கரவாதிகளை ஈவு இரக்கமின்றி கொடுரமாக வேட்டையாட வேண்டும்


Kasimani Baskaran
ஜூலை 23, 2024 06:18

காங்கிரசை ஆடவிட்டு அடக்குவதை விட மொத்தமாக உருப்படாமல் ஆக்கவேண்டும் என்பது பலருக்கு ஆசை.


மோகனசுந்தரம்
ஜூலை 23, 2024 06:17

அந்த அயோக்கிய நாய்களை எப்படி உள்ளே விட்டீர்கள்? இதனால் நாம் எவ்விதம் பாதிக்கப்படுவோமோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். இதுதான் தக்க சமயம் என்று பிஓகேயை மீட்க வேண்டும்


சோலை பார்த்தி
ஜூலை 22, 2024 22:17

99. . .வந்ததுக்கே இப்படின்னா.. ஆட்சி அதான் ஆச்சிய புடிச்சிருந்த. .இன்நேரம் இந்தியா. . . இஸ்திரேலாக போய் இருக்கும் உக்ரைனாக மாறி இருக்கும். ...நல்ல வேளையாக தப்பிச்சோம்


மேலும் செய்திகள்