மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
பெங்களூரு : கர்நாடகாவில் ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம்:அதிகாரி பெயர் பழைய பொறுப்பு புதிய பொறுப்புகுஷ்பு சவுத்ரி காத்திருப்போர் பட்டியல் நிர்வாக இயக்குனர், கர்நாடக மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம்ஷெட்டண்ணவர் நிர்வாக இயக்குனர், ஹட்டி தங்க சுரங்கம் செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலன்வெங்கடேஷ் காத்திருப்போர் பட்டியல் கமிஷனர், ஹிந்து அறநிலையத்துறைசதீஷ் நிர்வாக இயக்குனர் கர்நாடக மாநில தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு கமிஷனர், பெங்களூரு மாநகராட்சிபசவராஜேந்திரா கமிஷனர், ஹிந்து அறநிலையத்துறை இயக்குனர், தோட்டக்கலை துறைலதாகுமாரி நிர்வாக இயக்குனர், கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம் சி.இ.ஓ., பெங்களூரு ரூரல் மாவட்ட பஞ்சாயத்துகாந்தராஜ் சி.இ.ஓ., பெங்களூரு ரூரல் மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக இயக்குனர், கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவன சங்கம்
3 hour(s) ago | 1
9 hour(s) ago | 2