மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
மும்பை,மும்பையில் சல்மான் கானின் வீடு மீது இரண்டு நபர்கள் சுட்டுவிட்டு தப்பினர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சல்மான் கான் தந்த வாக்குமூலம்: இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்வேன் என மிரட்டல் விடுத்திருந்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
6 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13