உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பேனர் செய்தியில் சேர்க்க...

பேனர் செய்தியில் சேர்க்க...

3 குழந்தைகள் பலி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கந்தமங்கலத்தில், வீட்டிற்கு அருகே இருந்த ஓடையில் தவறி விழுந்து, அப்துல் முகைன், 3, என்ற சிறுவன் நேற்று உயிரிழந்தான். இதே மாவட்டத்தில், நீராடு என்ற பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, ஆதம் ஐமான், 4, என்ற சிறுவனும், அருகே உள்ள ஓடையில் தவறி விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். கோட்டயம் மாவட்டத்தின் இந்திரா நகரில் வீட்டின் அருகே இருந்த மழைநீர் நிரம்பிய குழியில் விழுந்து, மிளன் ஷிபு, 11, என்ற சிறுவன் உயிரிழந்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ