உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்

பீஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்

பாட்னா: பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ேநற்று பீஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்புத், பூமிஹார், யாதவ் சமூகங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி