மேலும் செய்திகள்
மூளையில் ரத்தக்கசிவு: ஜி.எஸ்.டி அதிகாரி சாவு
12 minutes ago
பேச்சுவார்த்தைக்கு ஈரான் அழைப்பு; அதிபர் டிரம்ப் தகவல்
40 minutes ago
காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு
43 minutes ago
ஏட்டுதற்கொலைஹூப்பள்ளியில் வசித்த நாகராஜ் ஹஞ்சினமனி, 48, ஹூப்பள்ளி நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், ஏட்டாக பணியாற்றினார். இவர் நேற்று மதியம், உனகல் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் தெரியவில்லை.விபத்தில் வாலிபர் சாவுபெங்களூரு புறநகர், நெலமங்களாவின், டி.பேகூர் அருகில் தேசிய நெடுஞ்சாலை - 4ல், நேற்று மதியம் சென்ற பைக் மீது, லாரி மோதியது. பைக்கில் பயணித்த ஜேம்ஸ், 23, உயிரிழந்தார். சைத்ரா, 23, காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.
12 minutes ago
40 minutes ago
43 minutes ago