உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்களால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாக மக்கள் அளித்த புகார் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k6678u9k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்திய ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venkatakrishna
ஜூன் 16, 2024 15:35

பழிக்குப்பழி


Musafir Global
ஜூன் 16, 2024 12:47

சட்டம், தனது கடமையை உடனே நிறைவேற்ற தவறியதால், பழி வாங்குதல் ஓகே, and let the cycle continues...?


Murali
ஜூன் 16, 2024 10:06

The demolished structure is not in Ap but in Telengana


சட்டநாதன்
ஜூன் 16, 2024 08:02

தத்தி அதிகாரிகள். அவிங்களுக்கு அதிகாரம் இருந்தால் முன்னாடி கட்டவே அனுமதீதிருக்க மாட்டார்கள். தத்தி சட்டமேதைகள் எழுதி வெச்ச சட்டங்கள். அவிங்களுக்கு சிலைகள். மரியாதைகள்.


Ramesh Sargam
ஜூன் 15, 2024 21:01

இந்த பழிவாங்கும்படலத்தை சிறிது நிறுத்தி, வாக்களித்து வெற்றிபெறச்செய்த மக்களுக்கு நாய்டு ஏதாவது செய்யவேண்டும். பழிவாங்குவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தது உங்கள் எதிரிகளை நீங்கள் பழிவாங்க அல்ல. அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்கிற எண்ணத்தில் மக்கள் உங்களை வெற்றிபெறச்செய்துள்ளார்கள். அதை முதலில் கவனத்தில் கொள்ளவும் நாய்டு அவர்களே. நான் முன்பு கூறியதுபோல, நாய்டு அவர்களே இதுவே மக்களின் கடைசி ஆதரவாக இருக்களும் உங்களுக்கு. அதையும் நினைவில் வைக்கவும்.


sankaranarayanan
ஜூன் 15, 2024 20:43

இப்படி நாட்டில் எல்லா மாநிலங்களிலும் ஒவ்வொரு அரசு ஆட்சிக்கு வரும்போது எதிர்கட்சிகளை பழி வாங்குவது அரசியலில் நல்ல நோக்கமாகாது இதனால் நாட்டில் பொருட்கள் சேதம் பண விரயம் மதிப்பு குறையம் அரசியல்வாதிகளின் வாழ்க்கை தெருவில்வந்து அம்பலமாகிவிடும் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து அரசியல்வாதிகள் இனி பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்


Veerasubramanian
ஜூன் 16, 2024 15:43

ஆனால் உண்மையாகவே அரசுப் பணத்தை பொய் பில் போட்டும் ,லஞ்சம் ஒவ்வொன்றிலும் வாங்கியும் பெரிய பணக்காரர்களாக இருந்தால் ஊழலுக்காக நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும்


RAJ
ஜூன் 15, 2024 20:16

இங்க் ஒருத்தருக்கு வயித்துக்குள்ள அடுப்பு எரியுது போல கீது... ஹா ஹா ஹா


RAJ
ஜூன் 15, 2024 20:14

ரொம்ப ஆசைப்படாத ராசா.


vbs manian
ஜூன் 15, 2024 19:23

சந்திரபாபுவின் வீடு ஜெகனால் இடிக்கப்பட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


P. SIV GOWRI
ஜூன் 15, 2024 15:55

இடிக்கப்பட்ட இடம் ஹைதராபாத், அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை