வாசகர்கள் கருத்துகள் ( 38 )
ஆமாம்... கடந்த பத்து ஆண்டுகளில் 31,000 கி.மீ. ரயில் பாதை அமைத்தோம் என்று வைஷ்ணவ் அவர்கள் மார் தட்டிக்கொள்கிறாரே அது உண்மையான்னு பாத்துச் சொல்லுங்க ஐயா.
அந்தமானில் ரயில்பாதை என்ன ஆயிற்று?
2 ஜி ஊழல் ராணி கட்டம் கட்டப் படுவார்
திருக்குவளை வழியாக ரயில் பாதை அமைப்பது பல ஆண்டுகளாக பாதியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது அதைப்பற்றி யாருமே கேட்பதில்லை போங்கடா என்று விட்டு விட்டார்கள் போல இந்த லைன் வந்தால் எட்டுக்குடி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு போய்வரலாம்
பாரீஸ் சந்துல இருந்து திருக்குவளை வரை ட்ரெயின் உட முடியுமா பாருங்க
திருக்குவளை அருகில் போடப்படும் ரயில் தண்டவாளங்கள் எல்லாம் திடீர் திடீர் என்று காணாமல் போகிறதாம், பேய் நடமாட்டம் இருக்கிறதாம், பேய் திருடுகிறதாம்.
யார் பாராட்டினாலும் பாராவிட்டாலும் ரயில் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் மிக திறமையானவர். மீடியாக்களில் பொதுவாக அவர் வருவதில்லை.
போதை வழக்கு வராமல் இருக்க என்ன செய்வது
மாநில அரசியல் சாய்ஸ் இல்லை .... உனக்கு தேசிய அரசியல் என்றுதான் கட்டு பிரித்துக் கொடுத்துவிட்டார் ..... அப்படித்தான் ஒரு உணர்வை ஊட்டி வளர்த்தார் ..... இனிமேல் பாஜக தவிர்க்க முடியாத சக்தி என்பதை அம்மையார் புரிந்து வைத்திருக்கலாம் .....
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ₹1,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஐ-டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர் ரெய்டு ஆறாவது நாளைக்கடந்தது .......... அந்த எம் பி அம்மையாரின் பின்னால் அமர்ந்துள்ளார் ...... ஆகவே ஒன்றியத்தைப் பாராட்டிய அம்மையாரையும் பாராட்டணும் ......
எனக்கு என்னமோ வாழ்த்துவதாக தெரியவில்லை. ஒருவேளை வஞ்சி புகழ்ச்சியாக இருக்குமோ....
பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கிடப் போறாங்க! - இவர்கள் பாலம் கட்டும் செலவை ஏற்கும் படி அடுத்த கோரிக்கை வரலாம்! ஜாக்கிரதை
மேலும் செய்திகள்
அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணியர்
23-Nov-2024