உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் லேசான நிலநடுக்கம்; 4.2 ரிக்டர் அளவு பதிவு

ஜம்முவில் லேசான நிலநடுக்கம்; 4.2 ரிக்டர் அளவு பதிவு

ஜம்மு: ஜம்முவில் இன்று (ஜூலை 12) மதியம் 12.25 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 4.2 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajalakshmi
ஜூலை 12, 2024 15:46

பூகம்பத்தில் தீவிரவாதிகளும்inimical infiltrators செத்தால் மிகவும் நன்றே


வீரபாண்டி
ஜூலை 12, 2024 15:38

நேருவோட சதி....


மணியன்
ஜூலை 12, 2024 16:40

அக்சய் சின் 65000 சதுரகி மீ சீனாவுக்கு தாரைவார்த்தது நேருவின் சதி.காஷ்மீரில் பாதி பாகிஸ்தானிடம் இழந்ததும் கூட.


மணியன்
ஜூலை 12, 2024 13:52

மோடி போட்ட ரோட்டில் வெடிப்பு என்று ராகுல் அறிக்கை வரலாம்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ