உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாந்தினி சவுக் கடையில் தீ விபத்து

சாந்தினி சவுக் கடையில் தீ விபத்து

புதுடில்லி:வடக்கு டில்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஒரு கடையில் வியாழக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.மார்வாடி கத்ரா, சாந்தனி சவுக்கில் உள்ள நை சதக்கில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆரம்பத்தில் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், பின்னர் மேலும் 16 தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.தீ மற்றும் நீர் அழுத்தம் காரணமாக சந்தையின் பின்புறம் உள்ள ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை