வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பிஜேபி ஆட்சிதான் காரணம் கோவா வின் வெளி நாட்டு கலாச்சாரம் பிஜேபி ஆட்சி யில் சிதைக்க படுவிட்டது
விஷயமே முழுவதும் தெரியாது ...... ஆனாலும் கோபாலபுரம் விசுவாசத்தை காட்டுபவர்களில் இதுவும் ஒன்று
ராத்திரி 8 மணியிலிருந்து பானாஜி பஸ் ஸ்டாண்டில் இருந்து பக்கத்துக்கு ஊருக்கு பஸ் இருக்கா ? எத்தனை கவர்மெண்ட் பஸ் ஓடுது ? டாக்ஸி ஆட்டோ விலையில் ஏதாவது கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கா ? மேற்கத்திய உணவு திங்க இங்க ஏன்டா வரணும்? கோவால மேற்கத்திய உணவு விக்கறது இல்லையா ? இட்லி சாம்பார் திங்க நினைக்கிறவன் தின்னுட்டு போறான் ? வெளி நாட்டுக்காரன் சாம்பாரை plate ல ஊத்தி உறிஞ்சி குடிக்கிறான் . உனக்கு பிடிக்கலைன்னா ?
Research for the reasons why so many tourists are coming to Puducherry. There is nothing as tourist attraction in Puducherry. Yet people are thronging.
தங்கும் விடுதிகள் ,டாக்சிகள், சாப்பாடு . அனைத்தும் கூடுதல் விலை, பின் எப்படி ஒரு தடவைக்கு மேல் வர முடியும்
நம் ஊர் டீ கடை மாதிரி எங்கு பார்த்தாலும் முந்திரி சாராய கடைகள். மீன் கடை, இறைச்சி கடை உணவகம் எங்கு பார்த்தாலும் பெண்களே. வாஸ்கோடகாமாவில் இறங்கி இடது புறம் பார்த்தால் மிகப்பெரிய அந்தப்புரம் இருந்த இடமே தெரியாது. சுற்றி திரிந்தால் தயவு தாட்சண்யம் காட்டாத காவல்துறையின் தர்ம அடி உறுதி. மனோகர் பாரிகார் புண்ணியத்தில் உள்ளூர் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். கோவாவில் கிடைக்காத அது நம்ம ஊரில் கிடைக்குது பிறகு எதற்கு அங்கு போக வேண்டும்.
அதிக டாக்ஸி வாடகை ஒரு காரணம் என்று தெரிகிறது
பெரும்பாலான கோவா கிறிஸ்தவ அரசியல்வாதிகள் இன்னும் பழைய போர்த்துக்கீசிய கலாச்சார மனப்பான்மையிலேயே உள்ளனர். உடலுழைப்பு வேலைகள் அனைத்திலும் வெளி மாநில ஆட்கள்தான் உள்ளனர். உலகம் முழுவதுமே உக்ரேன் இஸ்ரேல் போர்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாற்றுத்தொழில்களை வளர்க்க முயற்சிப்பதற்கு பதில் நொண்டி சாக்கு கூறுகிறார் எம்எல்ஏ.
அப்போ மற்ற உநவுகள்...இல்லையா
தப்பு. கோவாவில் பலான தொழிலெல்லாம் குறைஞ்சு போச்சு. அதனால் வெளிநாட்டவருக்கும், நம்ம நாட்டவருக்கும் ஆர்வமில்லை.
கோவாவை மாநிலங்களுடன் இணைக்க வேண்டும்
மேலும் செய்திகள்
வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு
29-Jan-2025