வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Ramesh Sargam
செப் 06, 2024 11:40
சிறப்பான செயல். வாழ்த்துக்கள்.
தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 06, 2024 09:15
நன்முயற்சி ......... வாழ்த்துக்கள் .........
உத்தர கன்னடாவின் அங்கோலா உளுவாரே கிராமத்தில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியை சந்தியா நாயக். ஏழை குடும்பங்களை சேர்ந்த, பள்ளி குழந்தைகள் கல்விக்கு உதவி வருகிறார். சமீபத்தில் ஷிரூரில் நடந்த, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பலரிடம் இருந்து நிதி, பொருள் உதவி பெற்று தர முயற்சி செய்கிறார். சமூக வலைத்தளங்களில் மக்கள் படும் கஷ்டத்தை, பதிவு செய்து உதவி கேட்கிறார்.
சிறப்பான செயல். வாழ்த்துக்கள்.
நன்முயற்சி ......... வாழ்த்துக்கள் .........