உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவரியில் நீர் வெளியேற்றம் 55 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் அளவு நீரின் அளவு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 55 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியும். நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,ஆயிரம் கன அடியும் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை