வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஸ்டாலின் ஆட்சி கலையட்டும் பிறகு பாருங்கள் இதே மாதிரிதான் நிறைய செய்திகள் வரும்
எல்லா மாநில கட்சி ஆட்சியாளர்களும் இதை மறைக்க தான் மோடி ஒழிக கோஷம் போடுகின்றனர்.
ஆந்திர மாநிலத்துக்கான கவர்னர் மாளிகையாக மாற்றிவிடலாம் .... சொத்து பறிமுதல் செய்யப்பட்டது தண்டனையாகவும் , கவர்னர் மாளிகைக்கு தனியாக செலவு இல்லாமலும் இருக்கும் ..மாளிகையையும் இடிக்க தேவையில்லை .......கிரிப்டோ ஜெகன் ரெட்டி பார்க்கும் போதெல்லாம் பொருமி பொருமியே ஒரு வழி ஆகிவிடுவான் ....
ஆடிய ஆட் டமென்ன
எதற்கு இடிக்க வேண்டும். ஆடம்பர?ஹோட்டலாக மாற்றி அரசு கஜானாவுக்கு வருமானம் வர வழி செய்ய வேண்டும். முன்பு சந்திரபாபு நாயுடு கட்டிய முதல்வர் மாளிகையை ஜெகன் இடித்து தள்ளினார்.
நாட்டின் பிரதமர் வாழ்க்கையை கேளிப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் அட்டகாசத்தை மக்களே கவனியுங்கள் இப்படித்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் எதிரிக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் எவ்வளவு மக்கள் பணத்தை சுரண்ட முடியுமோ அவ்வளவையும் சுரண்டி நான்கு தலைமுறைகளுக்கு சொத்து சேமித்துவிட்டு மறைந்து விடுகிறார்கள் உச்ச நீதிமன்றமும் தெரிந்தும் தெரியாததுபோல் விட்டு விடுகிறது இப்படிப்பட்ட எதிர்கட்சிகளையே அறவோடு நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் மக்கள் பணத்தை மக்களுக்கே செலவிடவேண்டும்
எது என்ன ஜுஜுபி நம்ம விடியல் கிட்ட போட்டி போட முடியுமா ?
செய்தியை படித்தவுடன் என்னுடைய இருதயம் கொஞ்ச நேரம் நின்றுவிட்டது. பிறகு சுதாரித்துக்கொண்டேன். இதுபோன்ற ஊர் பணத்தை சுருட்டும் அரசியல்வாதிகளை மக்கள் கண்டுகொண்டு, தேர்தல் நேரத்தில் சரியாக அவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். ஜெகன் சுருட்டியது மக்கள் பணம் மட்டும் அல்ல, அந்த திருப்பதி கோவில் பணத்தையும் கூட. இவர்கள் முடிவு மிக மிக கோரமாக இருக்கும்.
உனக்கு ரேணுகா சாமி அடைந்த தண்டனை போல் கிடைக்க திருப்பதி ஏழுமலையானை வேண்டி கொள்கின்றேன்.
தீமூகர்களின் பல லக்ஷம் கோடிகளுடன் ஒப்பிட்டால் இதெல்லாம் சின்ன தொகைதான்.... பரவாயில்லன்னு விடுங்க எங்களை பார்த்து...
மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்திருந்தால் இடிக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago