வாசகர்கள் கருத்துகள் ( 24 )
காங்கிரஸ் கட்சி மேலும் வர எனது நல்வாழ்த்துக்கள்
காங்கிரஸில் சுயேச்சைகள் சேர்ந்தால் டிஸ்குவாலிபை ஆகிவிடுவார்கள். சப்போர்ட் செய்யலாம். எனவே நூறு என்பது பகல் கனவு.
அந்தத் தொகுதி மக்களின் அனைத்து எதிர்பார்ப்பையும் ஏமாற்றும் செயல்
இவர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வசந்த் தாதா பாட்டிலின் பேரன். வாரிசாக இருந்தும் காங் டிக்கெட் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில்தான் சுயேச்சையாக நின்றார். சுயமரியாதை இருப்பவர் செய்யும் காரியமா இது ?
இவர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வசந்த் தாதா பாட்டிலின் பேரன். வாரிசாக இருந்தும் காங் டிக்கெட் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில்தான் சுயேச்சையாக நின்றார். சுயமரியாதை இருப்பவர் செய்யும் காரியமா இது ?
ராகுல் காந்தி ஒருஇடத்தில். ராஜினாமா செய்தால் அதில் தங்கை நிற்பாள்.ஆக அப்போதும் 100 தான்.
அவள் அக்காள். இது கூட தெரியல
காங்கிரஸ்.. இன்னும் பல MPக்களை விலைக்கு வாங்கும்போது... சுமார் 50 MP க்கள்.. இராஜினாமா செய்து விட்டு.. பிஜேபியில் இணைந்து இருப்பார்கள்...
ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் வென்றிருப்பதால் ஒரு தொகுதியிலிருந்து விலக வேண்டும். எனவே காங்கிரசுக்கு எப்படியும் 99 தொகுதிதான் கிடைக்கும்.
சுயேச்சையாக தேர்தலில் நின்று, மக்களின் வாக்குகளை பெற்று, தேர்தலில் வென்று, பிறகு தங்கள் சுயநலத்துக்காக ஒரு பெரிய கட்சியிடம் சேருவது மிக மிக பெரிய குற்றம். அப்படி சுயேச்சையாக நின்று, வெற்றிபெற்ற பிறகு, தங்கள் சுயநலத்துக்காக வேறு கட்சியில் பெறுபவர்கள் அந்த கட்சியில் MP ஆகவோ, MLA ஆகவோ ஆகக்கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும். அப்படி செய்வது வாக்களித்த மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்று நீதிமன்றம் கருதவேண்டும்.
சரியான பதிவு, ஒரு கட்சியே மற்றொரு கட்சியுடன் இணைந்தால் கூட ஏற்றுக்கொள்ளக்கூடாது
சரிதான்
ராகுல் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். மீண்டும் 99
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
29 minutes ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5