வாசகர்கள் கருத்துகள் ( 26 )
gst இல் மத்திய அரசிற்கு கிடைக்கும் அளவுக்கு மாநில அரசுக்கும் கிடைக்கின்றது
ஜிஎஸ்டி பற்றி தங்களுக்கு என்ன தெரியும்? திருட்டுக் கும்பல் உளறுவதை எல்லாம் இங்கு வாதங்களாக வைத்து தங்கள் அறியாமையை இப்படி வெளிக்காட்ட வேண்டாம்.
கில்லாடி
கில்லாடி பட்டம் ராவுளுக்கு சால பொருந்தும் . ஒரு லட்சம் காரண்டீ சந்தி சிரிச்சு போயிட்டே
சுரேஷ் கோபி ராஜினாமா முதல் கோணல் முற்றிலும் கோணல்
மூர்க்ஸ் அவரு இண்டி கூட்டணி ல சேருவார், விடியல் பிரதமர் ஆவது உறுதி
தமிழ்நாட்டில் தி மு க கூட்டணி எல்லா இடங்களையும் கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற டீ.ஆர் பாலு ஆர் ராசா கனிமொழி போன்றோர் பாராளுமன்றம் சென்று என்ன சாதித்தனர். ஒன்றும் இல்லை. இவர்களை ஏன் மாநில ஆட்சியில் வைத்துக் கொண்டு ஸ்டாலின் நல்ல நிர்வாகம் செய்யமுடியாதா? முடியாது. அரசியல் நுணுக்கம் தெரியவேண்டும். அப்பனுக்கு தப்பாத பிள்ளை என்பதனை ஸ்டாலின் தெளிவுபடுத்துகிறார். ஆனால் மத்தியில் நரேந்திரன் அப்படி நினைப்பவர் இல்லை. எனவே புதிய முகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நூறு பேருக்கு அமைச்சர் பதவி குடுத்து நாட்டையே முன்னேத்தியிருக்கலாம்.
ஒரு தொகுதி கூட தராத திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற அடிமை மோகம் கொண்ட தமிழ் இனதில் மூன்று தமிழர்கள் மத்திய அமைச்சர்கள்... கருணாநிதி போல் தமிழனை சோற்றால் அடுத்த பிண்டங்கள் என்று கூறாமல் தமிழனுக்கு உயர்வு கொடுத்து மோடி சர்கார் அழகு பார்க்கிறது...தமிழனை எதுவால் அடித்தது போல் இருக்கிறது... ம் கேட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே ...
இந்த மூணு பேராலும் சல்லி காசுக்கு பிரயோஜனம் கிடையாது gst ஒரு ரூபாய்க்கு 27 பைசாதான் .ஒரு ரூபாய்க்கு 75 பைசாவது திருப்பி கொடுத்தால்? தமிழன்
புதியவர்களுக்கு வழிவிட்டு ஜனநாயகம் காக்கப்பட்டதாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பாருங்க உபி தோல்விக்கு பொறுப்பேற்காமல் மோடி மட்டும் 75 வயதுக்கு மேலே பதவி. அடிமை கட்சியாக மாறிவிட்டது பாஜக, மோடி மன்னராட்சி எதிர்த்து கேட்க தைரியம் இல்லை.
கொத்தடிமையே கட்டுமரம் 92 வயசு வரை சக்கர நாற்காலியில் உக்காந்து கொண்டே பதவியில் இருந்தாரே அதையும் சொல்லு
Rs. 200 credited
மோடியைப் பார்த்து கேள்வி கேட்கும் உப்ஸுக்கு ஒரு கேள்வி. 75 வயது ஆனவுடன் ஸ்டாலின் பதவி விலகுவாரா?
கொத் அ டிமைகளுக்கு புரியாது முரொசொலி படிப்பதை நிறுத்தினால் புரியாது
பழைய அமைச்சர்களை சேர்க்காததும், புதிய அமைச்சர்களை சேர்த்துக் கொண்டதால் ஜனநாயகம் எப்படி காப்பாற்றப் படும்? தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
தகுதி உள்ள அனைவருக்கும் பதவி உண்டு, ஜனநாயகம் என்னன்னு தெரியாம கேக்க கூடாது. இதே மாதிரி திருச்சில ஒரு சாதாரண MLA மாத்த முடியுமா உங்க திராவிட மாடல் அச்சிலே ?