உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

9 ம் தேதி இரவு 7:15 மணிக்கு பதவியேற்கிறார் மோடி: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்கும் நேரம் திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார் என முதலில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,வரும் 9-ம் தேதி இரவு 7:15 மணியளவில் பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ديفيد رافائيل
ஜூன் 07, 2024 22:29

மூன்றாவது முறையும் வலுவான majority கிடைக்கும்னு ஆடிய ஆட்டத்துக்கு தான் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க கூடிய நிலை ஏற்பட்டது. இனி தனித்து முடிவு எடுக்குறது மோடிக்கு கஷ்டம் தான்.


konanki
ஜூன் 07, 2024 23:48

இன்னும் 5 வருஷத்துக்கு மோடி தான் பிரதமர். பாஜக ஆட்சி தான். இதை விட குறைவாக சீட்டு வாங்கிய வாஜ்பாய் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை வெற்றி கரமாக நடந்தது. இந்த 5 வருஷத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்பி ஏதாவது செய்தால் அவர்கள் வீடு புகுந்து அடிப்போம்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 08, 2024 00:39

கத்திக்கு பயந்து அந்நிய மதத்திர்ற்கு மாறிய உங்களுக்கு நல்லதே நினைக்க தோன்றாத? மோடிஜியின் திறமை பற்றி எங்களுக்கு தெரியும் . நீங்கள் அங்கே ஒட்டகம் மேய்க்கும் தொழிலை மட்டும் பார்த்தால் போதும். பெயரை கூட இந்திய மொழியில் எழுத வெட்கப்படும் நீங்கள் பாரத நாட்டை பற்றி கவலை பட வேண்டாம்.


A
ஜூன் 08, 2024 08:58

jelusil illiyaaaa?


தமிழரசன்,குலசை
ஜூன் 08, 2024 09:17

இன்னும் ஐந்து வருடத்திற்கு அழுது புலம்பியே ஆகணும் இதுதான் தலையெழுத்து


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ