உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மம்தாவை கண்டித்து கோல்கட்டாவில் துறவிகள் போராட்டம்!

முதல்வர் மம்தாவை கண்டித்து கோல்கட்டாவில் துறவிகள் போராட்டம்!

ஹிந்து சேவை அமைப்பினர் மீது குற்றம் சாட்டும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கோல்கட்டாவில் துறவிகள் மற்றும் ஆன்மிகவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
மே 26, 2024 20:29

எதிர்ப்பு வாக்குகளை ஒன்று திரட்டியிருக்கிறார் ..... அதன் விளைவு ...... அவரைப்போலவே தமிழக முதல்வரும் முயற்சி செய்கிறார் ..... வரும் சட்டசபைத் தேர்தலிலேயே விளைவு தெரியும் .....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ